49 மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா


உண்டியலில்
கைகொள்ளாத
சொர்ண தானம்
ஊர்தோறும்
அன்ன தானம்
அனாதைகளுக்கு
பண தானம்
தெருக்கோடியில்
வாண வேடிக்கை
வாசலில்
வஸ்திர தானம்
வரிசையில்
பெற்றோர்!

Feedback/Errata

Comments are closed.