10 இன்றைய பொய்வலிக் காதல்

 

உன் விழிகளில்
என்னைத் தேடினேன்
கிடைத்தேன்
உனது முகத்தில்
என்னைத் தேடினேன்
தெரிந்தது
எனது காதல்
உன் இதயத்தில்
எனது இலட்சியத்தை
தேடினேன்
தேடிக்
கொண்டிருக்கிறேன்………
இன்றுவரை
கிடைக்கவில்லை…….

 

 

Feedback/Errata

Comments are closed.